Srilanka Government

தலைமன்னார் புகையிரத பாதை விரைவில் செயற்படத் தொடங்கும்...........

தலைமன்னார் வீதியின் நிர்மாணப் பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும். புகையிரத திணைக்களம் தகவல்களின் படி, அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் தொடங்கப்படும். மடு தொடக்கம் தலைமன்னார் புனரமைப்பு பணிகள் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ், 29 மார்ச் 2011 அன்று ஆரம்பமானது.

63 Km நீளம் கொண்ட மடு தொடக்கம் தலைமன்னார் புகையிரத பாதையானது 06 புகையிரத நிலையங்கள் மற்றும் 03 துணை நிலையங்கள் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த உத்தேச செலவு அமெரிக்க $ 149,7 மில்லியன் ஆகும்.இப்புகையிரத பாதையானது தலைமன்னார் கப்பல் துறை வரையானது, துணை துறை கட்டுமான பணிகளுடன் இணைந்து கண்கானிக்கப்பட்டுகின்றது. இதன் முதல் கட்ட புகையிரத பயனமானது மடு முதல் திருக்கோதீஸ்வரம் வரை வெற்றிகரமாக​ முன்னெடுக்கப்பட்டது. மன்னார் முதல் முருகண்டி வரையிலான பாலங்களின் கட்டுமான பணியை ஏற்கனவே நிறைவுப்​பொற்றுள்ளது.

 

 

புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015 06:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
முதல்
வரை
பொருள்
ரயில்
நிறை (கி.கி)