Srilanka Government

ஸ்ரீதேவி கடுகதி புகையிரதம்

ஆவணச் சுட்டி
ஸ்ரீதேவி கடுகதி புகையிரதம்
பக்கம் 2
அனைத்து பக்கங்களும்

 

2019ம் ஆண்டு புரட்டாதி மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ தேவி கடுகதி புகையிரத சேவையானது , தினமும் கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரையான புகையிரத சேவையை வழங்குகிறது .இப் புகையிரதமானது தனது பயணத்தை தினமும் மாலை 15.55 ற்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து தொடங்கி அதே தினத்தில் இரவு 22.21 ற்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை அடையும் வகையில் நேர அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல் தினமும் காலை 03.45ற்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து தொடங்கி காலை 10.24ற்கு (6 மணி 39 நிமிடங்களில்) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை அடையும்.

 



திங்கட்கிழமை, 03 பெப்ரவரி 2020 06:40 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
முதல்
வரை
பொருள்
ரயில்
நிறை (கி.கி)