Sri Lanka Railways
மேலதிக புகையிரதங்களை சேவையில் இணைத்தல்
நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு பின்வருமாறு மேலதிக புகையிரத சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது:
- 2025/12/24 அன்று பி.ப. 03.00 மணிக்கு மருதானை இலிருந்து மாத்தறை வரை விசேட விரைவு புகையிரதமொன்று பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விசேட புகையிரதம் 2025/12/29 அன்று மு.ப. 05.00 மணிக்கு மாத்தறை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு மு.ப. 08.30 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.
-
கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை
இடையிலான நகரங்களுக்கு இடையிலான புகையிரதம் (Intercity)
2025/12/25 மற்றும் 28 ஆகிய திகதிகளில்
பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
(இந்த புகையிரதம் 09 குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்டதாகும்.)
மேலதிகக் ஆக்கங்கள்...
- Resumption of train services between Badulla - Ambewela on the Upcountry Railway Line and between Colombo Fort - Trincomalee on the Eastern Railway Line from 20/12/2025.
- கண்டி/குருநாகலிலிருந்து கொழும்புக்கு கடமைக்காகச் செல்லும் பயணிகளுக்காக புகையிரத சீசன் டிக்கெட் சேவை 2025/12/08 திங்கட்கிழமை முதல் அமுலாகும்.
- Train operations for the evening of 2025/12/10 and the morning of 2025/12/11.
- Partial restoration of railway services after the natural disaster
பக்கம் 1 - மொத்தம் 14 இல்












