விசேட புகையிரதங்களை ஒதுக்குதல்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயன்முறையை நீங்கள் பின்பற்றலாம். ஆசன ஒதுக்கல் பக்கத்தில் கட்டணங்கள் கொடுக்கப்படுகிறது.
1. படிவங்கள் பக்கத்தில் இருந்து விண்ணப்ப படிவம் 2.2 (அ) யை பதிவிறக்கம் செய்க.
2. புகையிரத வர்த்தக அத்தியட்சகருக்கு அதனை அனுப்பவும்.
தொலைநகல் இலக்கம் 011-2432128 அல்லது வர்த்தக அத்தியட்சகர் அலுவலகம் புகையிரத தலைமைச் செயலகம் கொழும்பு 10 என்ற முகவரியில் கிழமை நாட்களில் காலை9.00 – மாலை 4.00 வரை கையளிக்கவும்.
3. தீர்மானமானது தொலைநகல் மூலமோ அல்லது தபால் மூலமோ உங்களுக்கு அறிவிக்கப்படும்.
4. புகையிரத தலைமைச் செயலகம் கரும பீடம்கொழும்பு10 அல்லது புகையிரத நிலையத்திலோ கொடுப்பனவுகளைச் செய்து கொள்ளலாம்.
5. கொடுப்பனவை செய்ததற்கான பற்றுச்சீட்டானது புகையிரத வர்த்தக அத்தியட்சகருக்கு தொலைநகல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பப்பட வேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு -
பதவிநிலை |
பெயர் |
தொலைபேசி |
தொலைநகல் |
மின்னஞ்சல் |
வர்த்தக அத்தியட்சகர் |
திரு. G.W.S. சிசிர குமார |
+94-11-2320109 |
+94-11-2432128 |
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் |