புகையிரத பகுதிகளில் விளம்பரங்களை காட்சிப்படுத்தல்.
நீங்கள் பின்வரும் செயன்முறையைப் பின்பற்றலாம். ஆசன ஒதுக்கல் மற்றும் கொடு்ப்பனவு பக்கத்தில் கட்டண விபரம் காட்டப்படுகிறது.
1. படிவ பக்கத்திலிருந்து விண்ணப்ப படிவம் 2.7 னை பதிவிறக்கம் செய்யவும்.
2. புகையிரத விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளருக்கு அனுப்பவும்.
தொலைநகல் இலக்கம் 011-2432128க்கு தொலைநகல் செய்யலாம். அல்லது விற்பனையாளர் சந்தைப்படுத்தல் முகாமையாளர் அலுவலகம், புகையிரத தலைமைச் செயலாகம் கொழும்பு 10 இல் கிழமை நாட்களில் காலை9.00 – மாலை 4.00 க்கு இடையில் கையளிக்கவும்.
3. தொலைபேசி இலக்கம் 011-2431909 மூலமாக விற்பனை மற்றும் சந்தைப்படுது்தல் முகாமையாளரோடு பேசவும்.
4. தீர்மானம் உங்களுக்கு அறிவிக்கப்படும்.
5. புகையிரத தலைமைச் செயலகம் கொழும்பு 10 தலைமைச் செயலகம் கருமபீடத்தில் மேற்கொள்ள முடியும்.
6. கொடுப்பனவு செய்வதற்கான பற்றுச்சீட்டு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளருக்கு தொலைநகல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பப்பட வேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு –
பதவிநிலை |
பெயர் |
தொலைபேசி |
தொலைநகல் |
மின்னஞ்சல் |
விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் |
திரு. V.S.பொல்வத்தகே |
+94-11-2431909 |
+94-11-2432128 |
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் |