ரயில்வே பகுதிகளில் போட்டோ பிடித்தல் அல்லது சினிமா படம் எடுத்தல்.
நீங்கள் கீழே குறிப்பிட்ட செயன்முறைகளைப் பின்பற்றலாம். ஆசன ஒதுக்கல் பக்கத்தில் கட்டண விபரங்கள் காட்டப்பட்டுகிறது.
1. படிவ பக்கத்திலிருந்து விண்ணப்ப படிவம் 2.8 னை பதிவிறக்கம் செய்யவும்
2. புகையிரத வர்த்தக அத்தியட்சகருக்கு அனுப்புக.
தொலைநகல் இலக்கம் 011-2432128 தொலைநகல் செய்க. அல்லது வர்த்தக அத்தியட்சகர் தலைமைச் செயலகம் கொழும்பு 10 க்கு கிழமை நாட்களில் காலை9.00 – மாலை 4.00 க்கு இடையில் கையளிக்கவும் .
3. தீர்மானமானது உங்களுக்கு தொலைநகல் மூலமோ அல்லது தபால் மூலமோ உங்களுக்கு அறிவிக்கப்படும் (விண்ணப்ப படிவத்தில் உங்களின் தொலைநகல் இலக்கத்தை தயவு செய்து குறிப்பிடுக. )
4. கொடுப்பனவுகள் புகையிரத தலைமைச் செயலகம் கொழும்பு 10 கருமபீடத்தில் மேற்கொள்ளப்படலாம்.
மேலதிக தகவல்களுக்கு-
பதவிநிலை |
பெயர் |
தொலைபேசி |
தொலைநகல் |
மின்னஞ்சல் |
வர்த்தக அத்தியட்சகர் |
திரு.G.W.S.சிசிர குமார |
+94-11-2320109 |
+94-11-2432128 |
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் |