வியாபார நோக்கங்களுக்காக ரயில்வே வளாகங்கள்
வியாபார நோக்கங்களுக்காக ரயில்வே வளாகங்கள்
தேசிய செய்தித்தாள்களில் விலைமனுக்கோரல் அறிவித்தல்கள் பிரசுரிக்கப்படுகின்றன.
விலைமனுக்கோரல் ஆவணங்களை
வர்த்தக அத்தியட்சகர்
புகையிரத ப் பகுதி
கொழும்பு10 இல் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
( தொலைபேசி இலக்கம். +94-11-2320109 )
விலை மனுக்கோரல் ஆவணங்களைப் பெறுவதற்கு கொண்டுவரப்பட வேண்டிய ஆவணங்கள்:
- தேசிய அடையாள அட்டை
- வியாபார பதிவுச் சான்றிதழ்
விலைமனுக்கோரல் ஆவணத்திற்கான கொடுப்பனவுகள் :
விலை மனுக்கோரல் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள |
ரூபா 2,000.00 |
மீளப் பெற்றுக்கொள்ளக்கூடிய வைப்புக்கள் |
ரூபா. 5,000.00 |
மேலதிக தகவல்களுக்கு -
பதவிநிலை |
பெயர் |
தொலைபேசி |
தொலைநகல் |
மின்னஞ்சல் |
வர்த்தக அத்தியட்சகர் |
திரு.G.W.S. சிசிர குமார |
+94-11-2320109 |
+94-11-2432128 |
வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017 08:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது