புகையிரத ஓய்வு எடுக்கும் அறைகள்
புகையிரத ஓய்வு எடுக்கும் அறைகள்
கண்டி, பொலநறுவை, மட்டக்களப்பு, அனுராதபுரம், மிகிந்தலை, திருகோணமலை, காலி போன்ற புகையிரத நிலையங்களில் ஓய்வு எடுக்கும் அறைகள் கிடைக்கக்கூடியதாக உள்ளது. இதற்குரிய கட்டணங்கள் ஒதுக்குதல் மற்றும் கொடுப்பனவு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழ் குறிப்பிடப்படும் செயன்முறைகளை நீங்கள் பின்பற்றலாம்.
- எந்த தினத்திலும் நாள் பூராகவும் 24 மணி நேரமும் ஓய்வு எடுக்கும் அறைகள் உள்ள புகையிரத நிலையத்தின்அதிபர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
- இச் சேவையைப் பெற்றுக்கொள்ளும்பொழுது புகையிரத நிலைய அதிபருக்கு உங்கள் தேசிய அடையாள அட்டையை காட்ட வேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு -
குறித்த புகையிரத நிலையத்திற்குப் பொறுப்பாக உள்ள புகையிரத நிலைய அதிபர் (உதாரணம் கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அத்தியட்சகர்.)
பதவிநிலை |
நிலையம் |
தொலைபேசி |
தொலைநகல் |
நிலைய அதிபர் |
கண்டி |
+94-08-12222271 |
- |
நிலைய அதிபர் |
பொலநறுவை |
+94-02-72222271 |
- |
நிலைய அதிபர் |
மட்டக்களப்பு |
+94-06-52224471 |
- |
நிலைய அதிபர் |
அனுராதபுரம் |
+94-02-52222271 |
- |
நிலைய அதிபர் |
மிகிந்தலை |
+94-02-52266616 |
- |
நிலைய அதிபர் |
திருகோணலை |
+94-02-62222271 |
- |
நிலைய அதிபர் |
காலி |
+94-09-12234945 |
- |