Srilanka Government

2025/12/29 ஆம் திகதி முதல் புத்தளம் புகையிரத பாதையில் கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் ஆகிய இடங்களுக்கு இடையிலான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

 

திங்கட்கிழமை, 29 டிசம்பர் 2025 14:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது